More

    Choose Your Language

    HomeTamilகட்டுரைகள்

    கட்டுரைகள்

    ALL POSTS

    குர்ஆன் அற்புதம் – தேனீக்கள் கணித மேதையானது எப்படி?

    தேனீக்கள் அறுகோண வடிவில் தேன்கூடுகளை கட்டுகின்றன. எதனால் அறுகோண வடிவம்? தேனீக்களுக்கு தங்கள் கூடுகளை கட்டுவது பற்றிய அறிவை இறைவன் தான் கற்றுத் தந்தான் என்று குர்ஆன் கூறுகிறது. கணிதவியலாளர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து, 1999 இல் அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்று நிரூபித்தார்கள்.

    வெறுப்புணர்வு புற்றுநோயை உண்டாக்கும்

    நீங்கள் ஒருவரை வெறுக்கும்போது, ​​மூளை அதை அச்சுறுத்தலாக புரிந்து கொள்கிறது. இதனால் உடல் முழுக்க இரசாயனங்களை அனுப்புகிறது. வெறுப்புணர்வு ஒரு மனிதருக்கு திரும்ப திரும்ப ஏற்படும் பொழுது, இந்த இரசாயனங்கள் அதிகமாக சுரக்கும். இதனால், நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

    முஸ்லிம்கள் ஏன் அந்நியப் பெண்களோடு கைகுலுக்குவதில்லை?

    ஒருவரை சந்திக்கும் போது வாழ்த்து சொல்லும் முறை இடத்திற்கு இடம் மாறுபடும். நாம் மற்றவர்களை சந்திக்கும் போது, நமது மத நம்பிக்கைக்கும், கலாச்சாரத்திற்கும் பொருத்தமான முறையில், வாழ்த்து சொல்லுவோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்களின் மத நம்பிக்கை அனுமதிக்கின்ற வகையில் வாழ்த்து சொல்கிறார்கள்.

    முஸ்லிம்கள் ஏன் ‘பிரசாதம்’ சாப்பிடுவதில்லை?

    வெஜிடேரியன்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அசைவ உணவை சாப்பிடுவதில்லை. அதே போல், முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக பிரசாதம் சாப்பிடுவதில்லை. வெஜிடேரியன்களின் விஷயத்தில் நாம் காட்டும் புரிந்துணர்வை, முஸ்லிம்கள் பிரசாதம் சாப்பிட மறுக்கும் விஷயத்திலும் நாம் காட்ட வேண்டும்.

    Most Read