More

    Choose Your Language

    Homeகட்டுரைகள்பொதுவான கேள்விகள்

    பொதுவான கேள்விகள்

    ALL POSTS

    முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளலாமா?

    பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்துவோமோ, அதே போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று குர்ஆன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.

    இஸ்லாம் அரபு மதமா?

    இந்தியாவில் தோன்றியதால் இந்து மதம் "இந்திய" மதம் இல்லையென்றால், இஸ்லாம் மட்டும் ஏன் "அரபு" மாதமாக வேண்டும்? உலகில் சுமார் 180 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அதில் 80% முஸ்லிம்கள் அரேபியர்கள் அல்ல. இஸ்லாம் ஒரு அரபு மதம் தான் என்று யாராவது சொன்னால், அரபியர்கள் அல்லாத 144 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்?

    அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் அடைவது எப்படி? – மதினா அரசியல் சாசனத்திலிருந்து ஒரு படிப்பினை

    முஹம்மது நபி அவர்கள் மதினாவில் வாழ்ந்த பல்வேறு கோத்திரங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார்கள். இந்த உடன்படிக்கை தான் "மதினாவின் அரசியல் சாசனம்". 1400 ஆண்டுகளுக்குப் பிறகும், மதினா அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள், இந்தியா போன்ற பன்முக சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

    ஒரு தெய்வமா? பல தெய்வமா?

    ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள் இருந்திருந்தால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். இதனால் இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கவே முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்பதையும், அவன் தான் இந்த பிரபஞ்சத்தை மிக நேர்த்தியாகப் படைத்து, பரிபாலித்து வருகிறான் என்பதற்கு, தற்போது நாம் காணுகின்ற இந்த பிரபஞ்சமே மறுக்க முடியாத சான்றாக இருக்கிறது.

    Most Read