More

    Choose Your Language

    Homeதமிழ்கட்டுரைகள்

    கட்டுரைகள்

    ALL POSTS

    சமூகத்திற்கு நன்மை செய்!

    சுயநல மிக்க மனிதர்கள் வேகமாக அதிகரித்து வரும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்களுடைய நலனை பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக மாறி, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்த விதமான கவலையோ, அக்கறையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு?

    இஸ்லாம் அரபு மதமா?

    இந்தியாவில் தோன்றியதால் இந்து மதம் "இந்திய" மதம் இல்லையென்றால், இஸ்லாம் மட்டும் ஏன் "அரபு" மாதமாக வேண்டும்? உலகில் சுமார் 180 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். அதில் 80% முஸ்லிம்கள் அரேபியர்கள் அல்ல. இஸ்லாம் ஒரு அரபு மதம் தான் என்று யாராவது சொன்னால், அரபியர்கள் அல்லாத 144 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்?

    அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் அடைவது எப்படி? – மதினா அரசியல் சாசனத்திலிருந்து ஒரு படிப்பினை

    முஹம்மது நபி அவர்கள் மதினாவில் வாழ்ந்த பல்வேறு கோத்திரங்களோடு ஒரு உடன்படிக்கை செய்தார்கள். இந்த உடன்படிக்கை தான் "மதினாவின் அரசியல் சாசனம்". 1400 ஆண்டுகளுக்குப் பிறகும், மதினா அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள், இந்தியா போன்ற பன்முக சமுதாயத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

    கிரகணத்தில் உள்ள அத்தாட்சி உங்களை வியப்பில் ஆழ்த்தும்

    பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் பிரமிக்க வைக்கும் ஒழுங்கில் அமைந்திருப்பதை கிரகணங்கள் மூலம் நாம் உணரலாம். இந்த அதிசிய வைக்கும் ஒழுங்கிற்கும் பிரமிக்க வைக்கும் துல்லியத்திற்கும் பின்னால், கண்டிப்பாக ஒரு தெய்வீக சக்தி இருந்திருக்க வேண்டும்.

    Most Read