ALL POSTS
அதிகரிக்கும் முதியோர் இல்லங்கள் – குர்ஆனின் தீர்வு
இந்தியாவில் சுமார் 13.8 கோடி முதியோர்கள் உள்ளனர். இந்தியாவில் 1.8 கோடி வீடற்ற முதியோர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை மதிப்பிடுகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதைத் குறைக்க குர்ஆனிலிருந்து ஒரு அற்புதமான தீர்வு.
ஒரு தெய்வமா? பல தெய்வமா?
மழை, காற்று, சூரியன் போன்ற எல்லா இயற்கை வளங்களையும் நாம் எல்லோரும் பாகுபாடு இல்லமால், சமமாக தான் அனுபவிக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், ஒவ்வொரு கடவுளும், தன்னுடைய மக்களுக்கு தான் இயற்கை வளங்களை அள்ளித் தர எண்ணுவார். எந்த பாகுபாடையும் நாம் பார்க்காதது, கடவுள் ஒன்றே என்பதை தெளிவாக காட்டுகிறது.
உலகத் தலைவர்கள் பார்வையில் முஹம்மது நபி
"இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள், மறுமையில் சொர்க்கத்தையும் பெறுவீர்கள். கீழ்ப்படியாமல் வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள், மறுமையிலும் நரக தண்டனையை பெறுவீர்கள்." என்று முஹம்மது நபி போதித்தார்கள்.
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
நாம் நம் பெற்றோரையும், பிறந்த இடத்தையும், நம் இனத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. நம்மை பூமிக்கு அனுப்பியது யார்?