ALL POSTS
புகைபிடித்தலும் குர்ஆனின் வழிகாட்டுதலும்
புகைபிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் (80 லட்சம்) அதிகமான மக்கள் இறக்கின்றனர் என்று WHO (உலக சுகாதார அமைப்பு) மதிப்பிடுகிறது. அதில் 70 லட்சம் நேரடி புகையிலை பயன்பாட்டினால் இறப்பதாகவும், சுமார் 12 லட்சம் புகைபிடிக்காதவர்கள் இந்த புகையால் இறப்பதாகவும் WHO (உலக சுகாதார அமைப்பு) கணக்கிடுகிறது.
ஒன்றே குலம், ஒருவனே இறைவன்!
எல்லா மனிதர்களையும் படைத்த இறைவன் ஒருவனே. யார் மனிதர்களில் நல்லவர்களோ அவர்களே உயர்ந்தவர்கள். யார் மனிதர்களில் தீயவர்களோ அவர்களே தாழ்ந்தவர்கள்.
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
நாமாக நம் சொந்த விருப்பத்தில் இந்த உலகுக்கு வரவில்லை. நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? நாம் ஏன் பிறந்தோம்?